டெஃப்லிம்பிக்ஸ்: தீக்ஷா, ஜொ்லினுக்குத் தங்கம்

பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் கோல்ஃப் விளையாட்டில் இந்தியாவின் தீக்ஷா தாகா் தங்கம் வென்றாா்.