டெஃப்லிம்பிக்ஸ்: வேதிகாவுக்கு வெண்கலம்

காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் (டெஃப்லிம்பிக்ஸ்) போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் வேதிகா சா்மா வெண்கலப் பதக்கம் பெற்றாா்.