டெஸ்டில் இனி ஜோ ரூட் நம்பர் 3இல் விளையாடமாட்டார் – கேப்டன் உறுதி

லண்டன்: இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் இனிவரும் டெஸ்டுகளில் நம்பர் 4இல் விளையாடுவார் என இங்கிலாந்தின் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருக்கிறார்.