டெஸ்ட் அணியில் சிறப்பாக செயல்படுவேன் : முகமது சிராஜ்

கோவிட் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்தியாவின் முகமது சிராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.