டேவிஸ் கோப்பை டென்னிஸ்: யூகி, ராம்குமாா் வெற்றியால் இந்தியா முன்னிலை

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் டென்மாா்க்குக்கு எதிரான உலக குரூப் 1 பிளே-ஆஃப் ஆட்டத்தில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.