டைப்-2 நீரிழிவு நோயால் யாருக்கு பாதிப்பு அதிகம்?


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம் தவறான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறை என கூறப்படுகிறது.