டோல்கேட் ரசீது தூக்கி எறிய மட்டுமல்ல!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் கொடுக்கும் டோல்கேட் ரசீது தூக்கி எறிய மட்டுமல்ல, அதில் வாகன ஓட்டிகளுக்கு தேவையான பல விஷயங்கள் இருக்கின்றன. நிச்சயம் உங்களுக்கு உதவும்.