தங்கம் வென்றார் சுதா சிங்

22-ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 3,000 மீ. ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்தியாவின் சுதா சிங் தங்கப் பதக்கம் வென்றார்.