தனிமையில் இருப்பது நல்லதா? – ஆய்வு என்ன சொல்கிறது?


சமூகத்தில் தனிமையைவிட சக மனிதர்களுடன் பேசுவது பழகுவது நல்வாழ்க்கைக்கு சிறந்தது என சமீபத்திய ஆய்வு கூறுகிறது.