தனியார் பல்கலையில் மாணவர்கள் வன்முறை

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில், வளாகத்திற்கு தீயிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.