தனுஷின் திருச்சிற்றம்பலம்: வெளியானது அப்டேட்!

மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் கதாபாத்திரங்கள் நாளை (புதன்கிழமை) முதல் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்படும் என படக் குழு அறிவித்துள்ளது.