'தனுஷ் என் சகோதரன் என்பதை மறக்க வேண்டும்': செல்வராகவன் கருத்து

நடிகர் தனுஷ் எனக்கு சகோதரன் என்பதையே அடிக்கடி மறக்க வேண்டும் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.