தமிழின் முன்னணி இயக்குநர்கள் இயக்கிய புத்தம் புது காலை விடியாதா டீசர் இதோ

ஆந்தாலஜி என்ற வகையில் குறும்படங்களின் தொகுப்பாக கடந்த வருடம் தமிழின் முன்னணி இயக்குநர்களான சுதா கொங்கரா, கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், ராஜிவ் மேனன், சுஹாசினி மணிரத்னம் இயக்கிய புத்தம் புது காலை அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. 

இதன் இரண்டாம் பாகம் புத்தம் புது காலை விடியாத என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதனை ஹலிதா ஷமீம், பாலாஜி மோகன், ரிச்சர்டு ஆண்டனி, சூர்ய கிருஷ்ணா, மதுமிதா ஆகியோர் இயக்கியுள்ளனர். இது ஜனவரி 14 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. 

இதையும் படிக்க | புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று கமல்ஹாசன் ஆறுதல்

இந்தத் தொடரில் நதியா, கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, திலிப் சுப்ராயன், லிஜோமோல் ஜோஸ், சனந்த், டிஜே அருணாச்சலம் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் வெளியாகியுள்ளது. 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>