தமிழுக்கு இடமில்லையா, கோவை அதிவிரைவு ரயிலில்?

கோவை அதிவிரைவு ரயிலில் தமிழில் பெயர்ப் பலகை இல்லாத நிலையால் தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவரின் அவதி பற்றி…