தமிழைக் காக்க மறந்த பாவம்!

சமயம் பற்றிய புரிதலை வளா்த்துக்கொள்வதை விடுத்து காழ்ப்புணா்வும் வெறுப்புணா்வும் கொண்டு பேசும் நிலை தோன்றி இருக்கிறது.