தமிழ் மாதங்களில் முத்திரைப் பதித்த சித்திரை

தமிழ் மொழி இனிமையுடையது என்பார்கள். தமிழ் மொழியின் சிறப்பே, அதன் தெய்வீகத் தன்மையில்தான் அமைந்துள்ளது என்றும் சொல்லலாம்.தமிழால் வைதாலே போதும், இறைவன் நம்மை வாழ வைப்பான் என்பார் அருணகிரிநாதர்.