தயாரிப்பாளர் சந்தீப் சிங் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்

மும்பை : மேரி கோம், அலிகார் படங்களின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் காதல் கதை படம் ஒன்றினை இயக்கி இயக்குநர் ஆகிறார்.