தர்பூசணி பழம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள்:  அதிகாரிகள் எச்சரிக்கை

சென்னை : சென்னை உட்பட தமிழகத்தில் கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் நாடும் பழங்களில் தர்பூசணியும் ஒன்று.