தற்கொலை என்னும் வியாதி ! May 18, 2016 தற்கொலைகள் தொன்றுதொட்டு நிகழ்பவை ndash; மனிதன் தோன்றிய நாளிலிருந்து, தானே தன்னுயிரை மாய்த்துக் கொள்ளுவதும் நடந்தே வந்திருக்கிறது.