தற்போதைய கோலி எதிரணிக்கு அபாயகரமானவர்: மேக்ஸ்வெல் எச்சரிக்கை

வரவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கேப்டன் பொறுப்புச் சுமை இல்லாத, அழுத்தங்கள் இல்லாத விராட் கோலி எதிரணிக்கு அபாயகரமானவர் என கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.