தலாய் லாமாவுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சந்திப்பு  

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான அந்த அணியினர், தர்மசாலாவில் உள்ள திபெத்திய மத குருவான தலாய் லாமாவை அவரது மடத்தில் சந்தித்தனர்.