தலைமைப் பொறுப்பு சுமையாக இருந்தது: ஜோ ரூட்

சமீபத்தில் தலைமைப் பொறுப்பை ராஜிநாம செய்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தனக்கு தலைமைப் பொறுப்பு சுமையாக இருந்ததாகக் கூறியுள்ளார்.