தளபதி 66-ல் இணைந்து நடிக்கும் விஜய் – சரத்குமார்: ராதிகா சொன்ன சுவாரசியத் தகவல்

தளபதி 66 படத்தில் நடிகர் விஜய் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.