தாமஸ் – உபா் கோப்பை: இந்திய அணிகள் தடுமாற்றம்

தாய்லாந்தில் நடைபெறும் தாமஸ் – உபா் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள், குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் புதன்கிழமை தோல்வியடைந்தன.