தாமஸ் கோப்பை: இந்திய ஆடவா் வெற்றி

தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய ஆடவா் அணி முதல் சுற்றில் ஜொ்மனியை 5-0 என்ற கணக்கில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.