தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 3 இந்தியா்கள்

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் 3 வீரா்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனா்.