தாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு

கடந்த 17 நாட்களாக தாய்லாந்திலுள்ள குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள், அவர்களது பயிற்சியாளர் என அனைவரும் குகையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.