திடீர் வெள்ள‌ப்பெருக்கு: உயிர் தப்பிய மாணவர்கள்

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ஏற் zwnj;பட்ட திடீர் வெள்ள zwnj;ப்பெருக்கில் சிக்கி தவித்த சுமார் 55 கல்லூரி மாணவ மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.