திட்டங்களை தீட்டுகிறாரா? திட்டங்களுக்காகவே இருக்கிறாரா?

தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி தமிழக அரசின் வாயிலாகவும், திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும் எண்ணற்ற சாதனைகளை மக்கள் நலனுக்காக நிறைவேற்றினார்.