தினமணி கொண்டாடும் இசை! ஜூன் 2 EVP ஃபிலிம் சிட்டி இசைமழையில் நனைய டிக்கெட் புக் செய்துட்டீங்களா?

இன்று இசை உருவாக்குபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? – என்ற கேள்விக்கு ராஜா அளித்த பதில்; என் உடம்பே நான் சொல்வதைக் கேட்பதில்லை. இதில் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எனக்கெங்கே?