தினமும் காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்னவாகும்? ஆராய்ச்சியும், ஆயுர்வேதமும் சொல்லும் உண்மை!

பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிடுவதையே வெறுப்பவர்கள் கூட எந்தவொரு பயமும் இல்லாமல் நெய்யைச் சாப்பிடலாம். lsquo;லேக்டோ இண்டாலரன்ஸ் rsquo; உள்ளவர்கள் கூட நெய்யைச் சாப்பிடலாம்.