தினமும் பீர் சாப்பிட்டா கிட்னி ஸ்டோன் வராதுன்னு யார் சொன்னது? January 22, 2018 ஒரு சிலர் தினமும் பீர் சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு கிட்னி ஸ்டோன் வருவதற்கான சாத்தியக்கூறு குறைவு என்கிறார்கள். ஆனால் அது தவறான நம்பிக்கை.