தினமும் 40 கேன் கோகோ-கோலா குடித்தவரின் இன்றைய நிலை! சுவைக்கு அடிமையானதால் வந்த ஆபத்து!!

காலை, மதியம், இரவு என எப்போது உணவு உண்டாலும் தண்ணீருக்கு பதிலாக கோகோ-கோலாவை தான் குடிப்பாராம். இவருடைய இந்த வெறி நாளொன்றிற்கு 5,250 கெலோரிகளை தந்தது.