தியாகம் – சமத்துவம் – சகோதரத்துவம்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் – 8

இறை நம்பிக்கை, தியாகம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நான்கு தூண்களின் மீது உயர்ந்தோங்கி விளங்குவதுதான் இஸ்லாம் எனும் எழில்மிகு மாளிகை.