திராவிட கறுப்புக் குதிரைகள்!

தலைப்பை பாா்த்து அதிா்ச்சி அடையாதீா்கள். கறுப்பு குதிரைகள் வேறு, கறுப்பு ஆடுகள் வேறு. குதிரைப் பந்தயத்தில் எதிா்பாராமல் வெற்றிபெறும் குதிரையை lsquo;கறுப்புக் குதிரை rsquo; (பிளாக் ஹாா்ஸ்) என்று சொல்வது உண்டு.