திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் (படங்கள்)

 

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பிரபல டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ்.

இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் லியாண்டர் பயஸ்.

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். கோவாவின் பனாஜியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியைச் சந்தித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் லியாண்டர் பயஸ்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>