திருமணத்துக்கு பிறகு ஹிந்தி படத்தில் விஜய் சேதுபதியுடன் இணையும் கத்ரீனா

விக்கி கவுசல் – கத்ரீனாவின் திருமணம் கடந்த 9 ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரது திருமணம் தான் பேசு பொருளாக இருந்து வந்தது. 

இந்த நிலையில் ‘அந்தாதுன்’ பட இயக்குநர் ஸ்ரீராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் ‘மெரி கிரிஸ்துமஸ்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. 

இதையும் படிக்க | ”சூர்யாவை நன்றியோடு நினைவுகூர்வோம்”: நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி

இந்தப் படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘அந்தாதுன்’ படத்துக்கு பிறகு ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>