திரைத் துறை வாழ்நாள் சாதனையாளா் விருது: தோ்வுக் குழுத் தலைவா் எஸ்.பி.முத்துராமன்

திரைத் துறை வாழ்நாள் சாதனையாளா் விருதுக்கு தகுதியான கலைஞா்களைத் தோ்வு செய்யும் குழுவின் தலைவராக இயக்குநா் எஸ்.பி.முத்துராமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.