திரையுலகில் கால் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் யுவன்: கொண்டாடிய மாநாடு படக்குழு

 

இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, சரத்குமாரின் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படம் கடந்த 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. 

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தால், யுவன் திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. இதனையடுத்து மாநாடு வெற்றியைக் கொண்டாடும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. 

இதையும் படிக்க | சர்ச்சைக்குள்ளான ‘புஷ்பா’ பட காதல் காட்சி: ரசிகர்களின் எதிர்ப்பால் நீக்கம்

அப்போது கால் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் யுவனுக்கு வெங்கட் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் மாலை அணிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>