தில்லி வந்தார் இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். தில்லி விமான நிலையம் வந்த அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.