தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை தடை செய்ய வேண்டும்: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்

அனந்நாக் (ஜம்மு காஷ்மீர்) : நாட்டில் வெறுப்பை பரப்பும் விதத்தில் இயக்கப்பட்ட #39;தி காஷ்மீர் ஃபைல்ஸ் #39; படத்தை தடை செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கூறினார்.