‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ படத்துக்கு கேளிக்கை வரி ரத்து: ம.பி., குஜராத் அரசுகள் முடிவு

lsquo;தி காஷ்மீா் ஃபைல்ஸ் rsquo; திரைப்படத்துக்கு கேளிக்கை வரி செலுத்துவதில் விலக்கு அளிக்க குஜராத், மத்திய பிரதேச மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.