‘தி கிரே மேன்’ டிரைலர் இன்று வெளியாகும்

தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படத்தின் டிரைலர் இன்று (மே-24) வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.