தீனா, பில்லா, மங்காத்தா வரிசையில் இடம் பிடிக்குமா வலிமை ? : வெளியான முக்கிய தகவல்

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.  யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் வேற மாறி மற்றம் அம்மா பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து விசில் தீம் என்ற இசை இன்று(22/12/2021) மாலை 3.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | ”தயாரிப்பாளர் சூர்யாவுக்கு நன்றி” : நடிகர் கார்த்தியின் பதிவால் ரசிகர்கள் ஆச்சரியம்

அஜித் – யுவன் கூட்டணியில் உருவான தீம்கள் எப்பொழுதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும். தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வரிசையில் வலிமை பட தீம் இசையும் இடம் பிடிக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>