துணை ஆட்சியர் ஆகிறார் பி.வி.சிந்து

ஆந்திர மாநில அரசு தனக்கு வழங்கிய துணை ஆட்சியர் வேலையை ஏற்க பிரபல பாட் மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து ஒப்புக்கொண்டுள்ளார்.