துணை ஜனாதிபதி அன்சாரிக்கு பிரிவு உபசார விழா August 11, 2017 துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு பிரிவு உபசார விழா தில்லியில் நடைபெற்றது.