துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்

ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து துணை முதலமைச்சராக ஓபிஎஸ் பதவியேற்றார்.