துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிரணிக்கு தங்கம்

அஜா்பைஜானில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிா் அணி தங்கப் பதக்கம் வென்றது.