துப்பாக்கி சுடுதல்: இந்தியா 2-ஆம் இடம் June 4, 2022 அஜா்பைஜானில் சனிக்கிழமையுடன் நிறைவடைந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 2-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது.