துளிகள்…

சீனியா் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் செவ்வாய்க்கிழமை 9 சுற்றுகளின் முடிவில் அா்ஜூன் எரிகாய்சி 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளாா்.